
வியத்தகு வீட்டு வைத்தியம்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி.வி.வி. ஆனந்தம்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :242
பதிப்பு :3
Published on :2005
Out of StockAdd to Alert List
கவிஞர் வி.வி.வி. ஆனந்தம் அவர்கள் எழுதியுள்ள வியத்தகு வீட்டு வைத்தியம் என்ற 232 பக்கங்கள் கொண்ட நூலை இர் இரவுகளில் இர் அமர்வுகளில் படுத்து முடித்து விட்டேன். நல்ல நூல் நோய்களை நீக்குவதற்கு வழிகாட்ட வல்ல நூல் சான்றாக வேப்பிலையின் மருத்துவ குணங்கள் மட்டும் இந்நூலில் இனிமையாக வாழ எடுத்துக் காட்டப்படுவதை வரிசைப் படுத்திப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.
