அலை ஓசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
₹600
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :1072
பதிப்பு :26
Published on :2016
குறிச்சொற்கள் :சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
Out of StockAdd to Alert List
சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு “கல்கி” தீட்டிய “அலை ஓசை”, அவருடைய சமூக நாவல்களில் புகழ் பெற்றது. தமது படைப்புகளில் இதுவே தலைசிறந்தது என்பது கல்கியின் கருத்து.
1952_53_ல் கல்கி எழுதத்தொடங்கிய “பொன்னியின் செல்வன்” மூன்றாண்டுகள் தொடராக வெளிவந்தது. கதையின் முடிவு பலருக்கு திருப்தி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு, கதாபாத்திரங்கள் பின்னர் என்ன ஆனார்கள் என்பதற்கு ஒரு முடிவுரையே எழுதினார், கல்கி. அத்தகைய நாவல், பின்னர் வாசகர்களின் பேராதரவைப் பெற்று “கல்கி”யில் பலமுறை மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 30 ஆண்டு காலம் தன் பேனா மூலம் இலக்கிய உலகத்தை அரசாண்ட கல்கி, 1954 டிசம்பர் 5_ந்தேதி, தமது 55_வது வயதில் காலமானார். அப்போது அவர் “கல்கி”யில் “அமரதாரா” என்ற தொடர் கதையை எழுதிக் கொண்டிருந்தார். அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளை கொண்டு, கதையை கல்கியின் மகள் ஆனந்தி எழுதி முடித்தார்.