book

சிற்பியின் படைப்புலகம் (மாணவர் பதிப்பு)

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.இரா. மோகன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :154
பதிப்பு :1
Add to Cart

பேரா.இரா.மோகன் பட்டிமன்றங்களில் மக்களின் வரவேற்பை பெற்று தனக்கென தனி முத்திரையை பதித்த ஜோடி பேராசிரியர் இரா.மோகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா மோகன். தமிழ் பேராசியர்கள், தமிழக அரசு விருது பெற்ற தம்பதிகள், இலக்கிய எழுத்தாளர்கள், ஆய்வு வழிகாட்டிகள் என்று பன்முக ஒற்றுமைகளை உடையவர்கள்.அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து இவருக்குத் 'தமிழ்ச் சுடர்' (2002) என்ற விருதினை வழங்கியுள்ளன. புதுதில்லி சாகித்திய அகாதெமியின் தமிழ் மொழிப் பொதுக்குழு உறுப்பினர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் புலத் தகைசால் பேராசிரியர், தமிழக அரசின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதாளர்' (2012 ) முதலான பல்வேறு சிறப்புக்களையும் பெற்றவர் பேராசிரியர் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.