book

நீங்கள் உயரமாக வளர வேண்டுமா?

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :48
பதிப்பு :6
Published on :2002
Add to Cart

எனவே எலும்புகள் வலிமையாவதற்குத் தேவைப்படுவது கால்சியம். எனவே கால்சியம் அதிகம் உள்ள உணவு பொருட்களான பால், முட்டை, மீன், காளான், பச்சை நிறக் காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றில் அதிகளவு கால்சியம் சத்துகள் நிறைவாக உள்ளன. எனவே தினமும் இந்த வகை உணவுகளை அதிகளவு உண்டுவர உயரமாக வளர (increase height) முடியம்.