book

பாடம் கற்பித்த சிக்குன் குனியா

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா.ரெங்கசாமி
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2006
Add to Cart

வாழ்க்கையை மனிதன் ஜாலியாக எடுத்துக் கொண்டால் அவனுக்கு வாழ்க்கை மலைப்பாகத்  தோன்றுவதில்லை.ஆனால் ஜாலி  ஜாலிதான் என்ற  நோக்கில் வாழ்க்கையின் உள்ளர்த்தங்களை புரிந்து   கொள்ளாமல் ஆண்டவன் போட்டிருக்கும்  கடிவாளங்களை உணர்ந்து கொள்ளாமல் தகுதி மீறி குறுக்கு வழிகளில் எல்லாவற்றையும் அனுபவிக்க ஆசைப்பட்டுத் துடிக்கும் போதுதான் வாழ்க்கை திசைமாறி எங்கோ சென்று விடுகின்றன.