book

ரங்கோலிக் கோலங்கள் போடுவது எப்படி?

₹21+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பக வெளியீடு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :84
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

நம் இந்தியப் பெருநாட்டில் பல்வேறு விதமான கலைகள் தோன்றி வளர்ந்து வாழ்ந்து உயர்ந்து, உயர்வு தந்து வருகின்றன. அவற்றுள் ரங்கோலி என்பது ஒன்று!  ரங்கோலி என்றால் வ்ண்ணக்கோலம் என்பது பொருள் ஆகும். ரங்கவல்லிக் கோலம் என்பாரும் உண்டு. இந்த கலை மிகவும் பழமையானது.