பத்திரிகைகளில் படைத்த பளீர் சிரிப்புகள் !
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.என்.இமாஜான்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :ஜோக்ஸ்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
மனித வாழ்க்கைக்கு நகைச்சுவை மிகவும் அவசியம். அப்போதுதான் உற்சாகமாக வாழமுடியும். ஆகவே, நீங்கள் நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு இதுபோன்ற நகைச்சுவை நூல்களை வாங்கிப் படியுங்கள். உங்களின் வாழ்க்கை எளிதாகும். வசந்தம் வீசும்.