நூலாசிரியர் இராமகிருஷ்ண பட்டாச்சாரியா புகழ்பெற்ற வரலாற்றாய்வாளர். மார்க்ஸிய அறிஞரான தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா முற்போக்கு மெய்யியல் தளத்தில் வெளியிட்ட ஆய்வு நூல்களெல்லாம் உலகப் புகழ்பெற்றவை. இதனைப் பற்றியும் அவர் எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாட்டாளர், சிறுவர் இலக்கிய எழுத்தாளர் உள்ளிட்ட நிலைகளில் எவ்வாறு சமுதாயப் பங்களித்தார் என்றும் கூறுகிறது இந்நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)