நூலாசிரியர் ஐ. மாயாண்டி பாரதி விடுதலைப் போராட்டத்திலும் விடுதலைக்குப் பின்னருமாகச் சேர்த்து மொத்தம் பதினாறு ஆண்டு காலம், பதினொரு சிறைச் சாலைகளில் கைதியாகச் சித்திரவதைக்குள்ளானவர். மதுரையில் பிறந்த ஏ. வைத்தியநாத அய்யர் விடுதலைக்கு முன்னும் பின்னும் அடித்தள மக்களுக்காகப் போராடியவர். இவருடைய வாழ்நாள் பணிகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுகிறது இந்தச் சிறுநூல்
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)