இந்திய விடுதலைக்கு முன்னர் ஆங்கில ஆட்சியை எதிர்த்தும், தொழிலாளர்கள் நலனுக்காகவும் போராடிய சக்கரை செட்டியார் விடுதலைக்குப் பிறகும் தம் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்காகவே தொண்டாற்றியவர். அவரது வாழ்வையும் பணியையும் சுருக்கமாக்க் கூறுகிறது இந்த நூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)