நூலாசிரியர் வீ. அரசு மார்க்சிய ஒளியில் தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்து வருபவர். திராவிட இயக்கத்தின் முதல் அமைப்பாகக் கருதப்படும் திராவிட மாணவர் சங்கம் 1912 இல் தோன்றியது தொடங்கி, இன்று வரையிலான திராவிட இயக்கச் செயல்பாடுகளின் பன்முகங்களை நிரல்படுத்திக் காட்டுகிறது இந்தச் சிறுநூல்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)