
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
பொதுவாக நமது வாழ்வில் நடக்கும் அனைத்து இன்ப துன்பங்களுக்கும் நவகிரகங்களே காரணம் என்று கூறப்படுகிறது.சிலரது
ஜாதகத்தில் சில நவகிரகங்களின் தோஷம் இருப்பதால் சில சிக்கல்கள்
விளைகின்றன. அத்தகைய தோஷங்களை எளிய முறையில் போக்கி வாழ்வில் வளம்பெற
செய்யும் எளிய பரிகாரங்கள் இதோ.
*சூரிய தோஷம் நீங்க பரிகாரம்:*ஒருவரது
ஜாதகத்தில் சூரியனால் ஏதேனும் தோஷம் இருந்தால் அதில் இருந்து விடுபட
ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரிய தசை மற்றும் சூரிய புத்தி காலத்திலும்
சூரியன் உதிப்பதற்கு முன்பு எழுந்து குளித்து விட்டு சூரியன் உதிக்கும்
சமயத்தில் அவரை வணங்க வேண்டும். அதன் பிறகு வீட்டின் பூஜை அறையில் சூரிய
பகவானின் படத்தை வைத்து, செந்தாமரை மலர் கொண்டு மாலை செய்து அதை அவருக்கு
அணிவிக்க வேண்டும்.
அதன் பிறகு கோதுமையால் செய்யப்பட்ட ஏதேனும் இனிப்பு
வகைகளை சூரிய பகவானுக்கு நைவேத்தியம் செய்து, சூரிய பகவானுக்குரிய
காயத்திரி மந்திரத்தை 108 முறை ஜபித்து வந்தால் சூரிய தோஷம் நிவர்த்தி
ஆகும்.
*சந்திர தோஷம் நீங்க பரிகாரம்:*