
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
இரசம், தாளகம் ஆகிய இரண்டும் சீனம், கிரேக்கம், இத்தாலி போன்ற மேலை
நாடுகளில் உற்பத்தியாகின்றன. ஆனால் சங்க காலப் புலவராகிய நற்றத்தனார் –
தாளகம், நளிர் சுரத்திற்கு மருந்தென்று குறிப்பிடுகின்றார்.
சக்தி பீசம் என்று கூறப்படுகின்ற கந்தகம், கந்தக பற்பம் என்னும்
மருந்தைப்பற்றி மருத்துவ ஆற்றுப்படை என்னும் சங்க பாடல் குறிப்பிடுகிறது.
கந்தகத்தினால் செய்யப்படுகின்ற மருந்து பால்வினை நோய்க்கும் உணவினால்
ஏற்படக்கூடிய நஞ்சு நோய்க்கும் மருந்தாகும் என்று கூறப்பட்டுள்ளது.