காதல் எந்தச் சூழலிலும் ஏற்படலாம். திருமணமாகாத ஆணோ அல்லது பெண்ணோ காதலித்தால் அது காதல் என்றும். மனைவி அல்லது கணவனை இழந்தோர் ஒருவரை ஒருவர் நேசம் கொள்வது காதலல்ல காமம் என்றும் உரைப்பதும் நமது சமுதாயக் கேடு.
பயணிகள் கவனிக்கவும் என ஜெ. குமரகுருபரன் கூறும் இந்நூலில் நயம் நாம் மிக அறிந்த காதலே.