சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் - Samoogaviyalkana Ayvumuraigal

Samoogaviyalkana Ayvumuraigal - சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள்

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: எஸ். இரத்தினம்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123416407
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் ; தாய் மொழிக்கல்வியே உகந்தது என்ற விவாதமாகவே இன்றளவும் உள்ளது. ஆனால் ஆயவுகளை மேற்கொள்ளும் பொழுது ஆய்வு முறைகளை சரிவரப்புரிந்துகொள்ளாமலேயே ஆய்வுக்கட்டுரைகளை எழுதும் பழக்கம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக , தமிழகப்பல்கலைக்கழகங்களில் முதுநிலைப்பட்டப்படிப்பில் ஆய்வு முறைகள் பற்றிய பாடம்  தமிழ்  வழியில் அறிந்து கொள்ள முற்படும் மாணவர்களால் சரியாகப் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதை  உணர்ந்துகொண்டதன் விளைவே இந்நூல் முயற்சியாகும். கடந்த முப்பத்தைந்து ஆண்டுக்கால  வகுப்பறை விரிவுரைப்பணியின் விளைவே இந்நூல்  எனலாம். ஆய்வு முறைகளை சமூகவியல் மாணவர்கள் சரியாகவும் எளிமையாகவும் புரிந்துகொள்ள இந்நூல் பெரிதும் உதவுமென நம்புகிறோன். இந்நூலை உருவாக்குவதில் பயின்ற மாணவர்களும், உடன் பணியாற்றுகின்ற பேராசிரியர்களும் பெரிதும் ஊக்கமளித்தார்கள். அவர்களுக்கு உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன். பல்வேறு நூல் ஆசிரியர்கள் எனது கருத்துக்களைச் சீர்படுத்திக்கொள்ள உதவினார்கள். அவர்களுக்கும் எனது நன்றி. பிழைகள்  இருப்பின் முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறோன். சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ளக் காத்திருக்கின்றேன். 

                                                                                                                                                          - பதிப்பகத்தார்.
   

 • This book Samoogaviyalkana Ayvumuraigal is written by and published by New century book house.
  இந்த நூல் சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள், எஸ். இரத்தினம் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Samoogaviyalkana Ayvumuraigal, சமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள், எஸ். இரத்தினம், , Kalvi, கல்வி , Kalvi,எஸ். இரத்தினம் கல்வி,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy Samoogaviyalkana Ayvumuraigal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இந்திய விஞ்ஞானிகள் - India Vignanigal

அறிவியல் நிகழ்வுகளும் ஆண்டுகளும் - Ariviyal Nigalvugalum kalum

செய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும் - Seithi Segarippum Oodaga Sattangalum

தகவல் புதுசு - Thagaval Puthusu

சேதி வேற்றுலக மனிதர்தேடும் அறிவியல் - Sethi Vetrulaga Manitharthedum ariviyal

செராமிக் தொழில்நுட்பமும் பயன்களும் - Ceramic Tholilnutpamum Payangalum

உலக விஞ்ஞானிகள் - Ulaga Vignyanigal

அபாயம்! பள்ளி - Abaayam!Palli

உயிரின் தோற்றம் - uyirin Thotram

பாறைச் சூறாவளித் துறைமுகம் - Paaraisooravalithuraimugam

ஆசிரியரின் (எஸ். இரத்தினம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பொருளாதாரிகளுக்கான அடிப்படை புள்ளியியல் - Porulatharikalukkana Adipadai Pullial

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


Teaching of Computer Science 2 (Tamilnadu Teacher Education University New Syllabus 2009 - 2010)

எண்கள் சொல்லும் 1000 பொது அறிவுப் புதிர்கள் - Yengal sollum 1000 pothu arivu puthirkal

வியப்பூட்டும் பூமி - Earth

SCIENCE class 7 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

கணிப்பொறி சொல் அகராதி - Kanippori Sol Agaradhi

+2 விற்குப் பிறகு என்ன எங்கு படிக்கலாம்? - Plus two virkku piraku enku enna padikkalam?

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்

கல்வியியல் TRB 4100 வினா விடைகள்

சுவையான உண்மைகள் - Suvaiyaana Unmaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள்

பாகிஸ்தான் அடையாளம் தேடும் நாடு

சின்னஞ் சிறு சீனக் கதைகள் - Chinnanj Chiru china kathaikal

மாதர் நோயும் மருத்துவமும்

மெய்யியல் விளக்கம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி - நில உறவுகள்

குப்பு இரணியன் சமத்துவப் போராளிகள் - Kuppu.Iraniyan Samathuva Poraligal

மரபணு சகாப்தம் - Marabanu Sahabtham

Geometry & Perspective for Art Students

பொலிவியாவில் புரட்சி - Poliviyavil Puratchi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk