பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கரு.அழ. குணசேகரன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419664
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, சிற்பங்கள்
Add to Cartதமிழக நாட்டுப்புறவியல் கலைகளைத் தங்கள் தேவைகளுக்காகப் பெருமளவில் மீளாக்கம் செய்தவர்கள் பொதுவுடமையாளர்களே. நாட்டுப்புறவியல் ஆய்வை அறிவியலளவிரான முறையியலின் மூலம் நிறுவியவரான நா.வானமாமலையும் பொதுவுடைமையாளரே. இதனால் நாட்டுப்புறவியல் துறை 20-ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியிலிருந்து தமிழில் ஒரு முக்கியமான புலமைத் துறையாக உருப்பெற்றது. தொடக்கத்தில் நாட்டுப்புற ஆய்வு செய்ய முனைந்தவ்கள் சிலர் பின்னாளில் நாட்டுப்புற நிகழ்த்துக்கலைஞராகவும் மாறினர். அவர்களில் ஒருவர் தமிழகம் நன் கறிந்த நிகழ்த்துக் கலைஞர் கரு. அழ. குணசேகரன்.