book

வைகறை வெல்லும்

Vaigarai Vellam

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :10
Published on :2011
Out of Stock
Add to Alert List

ஐந்து வருடங்களுக்கு முன் மஞ்சரிக்கும் அவள் தாய்க்கும் நடந்த கொடுமை, அதன் பின்னே நடந்த அநியாயங்கள் எல்லாவற்றிற்கும் முடிவு வந்து விட்டது.தாயும் மகளும் நிம்மதியாகவே வாழ்ந்தார்கள்.... வசந்தன் அவர்கள் வாழ்வில் குறுக்கிடும் வரை...அப்போது தான் மஞ்சரியின் தாய் பவானி ஒரு உண்மையை புரிந்துக் கொண்டாள்...பதினேழு வயதில் விழுந்த அந்த அடி மஞ்சரியின் மனதை இரும்பாக்கியிருக்கிறது என்று..இரும்பு இளக ஏதேனும் வழியுண்டா ?