
மறக்க முடியாத மனிதர்கள்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வண்ணநிலவன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388631082
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
வல்லிக்கண்ணன், வண்ணதாசன், கலாப்ரியா, கி. ராஜநாராயணன், தி.க.சி., சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், அசோகமித்திரன், க.நா.சு., தி. ஜானகிராமன், கண்ணதாசன், துக்ளக் சோ போன்றோரைப் பற்றிய வண்ணநிலவனின் நினைவுகள் அவருக்கே உரிய உணர்வுப்பூர்வமான, மிகையற்ற சொல்முறையில் வெளிப்பட்டுள்ளன.
