துளசியின் பயனும் காய் கனி மருத்துவமும்
₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சம்பந்தம்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :84
பதிப்பு :7
Published on :1999
Add to Cartமக்களின் சுகமான வாழ்விற்கு இயற்கை தரும் பொருள்களுள் துளசி, நெல்லிக்காய், எலுமிச்சம்பழம் இவை மூன்றும் முதலிடம் பெறுகின்றன. இவற்றின் மேலான மருத்துவ குணங்களை இதில் மேன்மையை நீங்கள் ஒருவாறு உணர முடிகிறதல்லவா! நெல்லிக்காயின் சிறப்பு கணக்கில் அடங்காததாகும். ஆயுர்வேத மருந்துகளில் நெல்லிக்காயைத் தாராளமாய்ப் பயன்படுத்துகின்றனர். அதை ஆரோக்கியக் கனி என்றே செப்புகிறது ஆயுர்வேத மருத்துவ நூல். அவ்வண்ணமே, எலுமிச்சம்பழத்தின் மேலான மருத்துவ குணங்களே எவ்வளவுதான் புகழ்ந்துரைத்தாலும் அது மிகையாகாது.