பூங்காற்று
Poonkaatru
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :16
Published on :2011
Out of StockAdd to Alert List
இந்தக் கதையை நான் எழுதி நாற்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது.
அப்போதெல்லாம் பெண்கள் படித்ததும் குறைவு . அப்படி படித்தப் பெண்களையும்
கூட முடிந்த அளவு சீக்கிரம் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். இதனால்
சுதந்திரம் இல்லாமல் துன்பப் பட்டப் பெண்கள் ஏராளம். இன்றைய காலக்
கட்டத்தில் சொந்தமாக சம்பாதித்து சிறப்பாக வாழும் பெண்களைப் பார்க்கும்
போது நம் சமுதாயம் எவ்வளவு முன்னேறி இருக்கிறத என்று மிகவும்
மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
இந்தக் கதையின் நாயகன் கீர்த்திவாசன். நாயகி நந்தினி. தற்போது பிரபலம் ஆகி இருக்கும் பொன்னியின் செல்வன் கதையைப் பற்றி இந்தக் கதையில் நானே எழுதியிருக்கிறேன்
பெண்ணுக்குப் பெண்ணே துன்பம் விளைவிப்பதும் அதனால் வரும் போராட்டங்களும் தான் . கதை.
படித்து ரசியுங்கள்.