இந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும்

இந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பேராசிரியர் கே.ஆ. திருவேங்கடசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415604
Pages : 222
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எளிய தமிழில் டேலி ஈஆர்பி 9 இந்திய வரலாறு குறித்த ஆய்வுரைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மழை நிலப்பரப்பின் மீது விழுந்து மண் துகள்களின் இடைவெளிகளின் வழியாக உட்சென்று மேல்மண் பூரிப்படைந்த நிலையில் நீர் உட்செல்களை குறைந்து நிலப்பரப்பின் மீது நீர் செறியும். இவ்வாறு செறிந்த நீர், நில வாட்டத்தின் உதவியால் மேற்கையில் இருந்து கீழ் நோக்கிப் பாய்ந்து ஓடைகளின் வழியாக ஆறுகளையடையும். நிலப்பரப்பின் மீது பாயும் நீர், ஓடுநீர் எனப்படும். மண் பூரித்த பொழுது நீர் உட்செல்கை பெருமளவு மட்டுப்படுமாயினும். ஓரளவு நீர் மண்கண்டத்தின் ஆழ்ந்த பகுதியின் பாற்சென்று நிலநீருக்கு ஆக்கமளிக்கும். நீர்த் துளிகள் செறிந்த கார்மேகம் குளிந்ததும், மழையாக நிலத்தின் மீது விழுந்தபின் இது உட்செல்கை, இடைநீர், ஓடுநீர், நிலநீர் எனப் பிரியும். ஓடுநீர் ஆறுகளில் பாய்ந்து நிலவளம் பெருக்கும். மண்கண்டத்தினுள் இறுத்தப்பட்ட நீர் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும். மழை நின்ற பின்னர், ஆற்று நீரோட்டத்திற்கு நில நீர் ஆதாரமாகின்றது. ஒரு நாட்டின் வளம் நீர் வளத்தினால் அமையும். இந்திய நாட்டின் நீர்வளம் பற்றி அறிந்து கொள்வது நாட்டின் பயிர் உற்பத்தி பெருகுவதற்கும் மக்கள் செழுமைக்கும் இன்றியமையாதது. இந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும் இந்நூலில் விளக்கப்படுகின்றது.

  • இந்த நூல் இந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும், பேராசிரியர் கே.ஆ. திருவேங்கடசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும், பேராசிரியர் கே.ஆ. திருவேங்கடசாமி, , Vivasayam, விவசாயம் , Vivasayam,பேராசிரியர் கே.ஆ. திருவேங்கடசாமி விவசாயம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வளம் தரும் தென்னை - Valam Tharum Thennai

சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்)

தென்னை மரம் வளர்ப்பு

மணல் கோட்டைகள் (விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்)

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

செந்நெல் - Sennel

கறவை மாடு வளர்ப்பு - Karavai Maadu Valarpu

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

கை நிறைய தாரகைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


A.Hand Back of Cartoons

தீக்குள் விரலை வைத்தேன் - Theekkul Viralai Vaiththen

மாஜி மனிதர்கள் - Maji Manithargal

நாளும் நாளும் நல்லாசிரியர் - Naalum Naalum Nallaasiriyar

மரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள் - Mariyathairaman Theerpu Kataigal

Cell Biology

புத்தி வந்தது - Puthi Vanthathu

இச்சிபோவும் அவளின் நண்பர்களும் - Ichibovum avalin nanbargalum

Dravidian Movement

Alphabet

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91