book

9/11 மாபெரும் சதியின் முழுப் பின்னணி

9/11 - Maa Perum Sathiyin Muzhp Pinanni

₹148.5₹165 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

அல்கொய்தாவின் உலகளாவிய நெட் ஒர்க், அமெரிக்க உளவுத் துறை, பாதுகாப்புத் துறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்னைகள், அதிகார வர்க்கத்தில் உள்ள அகங்காரப் பிரச்னைகள் எனப் பல அம்சங்களை மிக விரிவாக அலசி ஆராயும் செப்டம்பர் 11 விசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல் இது.