
திருமணயோகம்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோதிடஜோதி அபயானந்தா
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :236
பதிப்பு :10
Published on :2017
குறிச்சொற்கள் :ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of StockAdd to Alert List
பெண் ஜாதகத்தில் எந்த ராசியில் சந்திரன் அமைந்திருக்கிறதோ, அந்த ராசிக்கு இரண்டாவது ராசயில் ஆண் ஜாதகத்தில் சந்திரன் அமைந்திருந்தால் நிறைய சொத்து சேரும். ஆண் ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கு ஒன்பதாவது ராசியில் பெண் ஜாதகத்தில் சந்திரன் இருந்தால், அந்தப் பெண்ணுக்கு கணவனிடம் நிறைய பாசம் இருக்கும்.ஆண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். இவற்றை மனதில் கொண்டே, இந்த நூலில் காணப்படும் நியதிகளை நடைமுறை ஜாதகங்களுக்குப் பயன்படுத்த வேண்டும்.
