book

பட்டு

Pattu (Modern World Classic Novel)

₹135₹150 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுகுமாரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :119
பதிப்பு :2
Published on :2012
ISBN :9789381969649
Add to Cart

தமிழில் இத்தாலிய நாவல். நல்ல மொழிபெயர்ப்பு. 18-ஆம் நூற்றாண்டில், பட்டுப்புழு வியாபாரத்துக்காக ஆஸ்திரியா, ரஷ்யா வழியாக ஜப்பான் செல்லும் கதைநாயகன், அங்கே ஒரு குழுத் தலைவனின் உரிமைப்பெண் மீது கொள்ளும் நிறைவேறாக் காதல்தான் கதை. தன் மனைவியின் கல்லறையில் இன்னொரு பூமாலையும் இருப்பதைக் கண்ட பிறகுதான், தனக்கு ஜப்பானிய மொழியில் அவள் எழுதிய கடிதம் (பென்ட்ஹவுஸ் லெட்டர்ஸ்- ஃபேன்டஸி லவ் வகை), உண்மையில் மனைவி எழுதி, ஜப்பானிய மொழிக்கு மாற்றப்பட்ட உண்மை தெரிய வருவதுதான் கதையின் உச்சம். அத்தியாயங்கள் கதை நறுக்குகளாக அமைந்திருப்பது மட்டுமே நாவலின் புதுமை.