book

திமிரும் நீயும் ஒரே சாயல்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷர்மிவீரா
பதிப்பகம் :வாசகன் பதிப்பகம்
Publisher :vasagan Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789383188284
Add to Cart

திமிரும் நீயும் ஒரே சாயல் காதலிப்பவர்கள் என்றுமே திமிராய் அலைவர் என்ற கருத்து உண்டு. கொஞ்ச நாட்களில் காதலிப்பவர்கள் திமிராய் யாரையும் கண்டும் காணாது இருப்பர் என்பதும் உண்மை. இந்த கவிதைத்தொகுப்பை படிக்கின்ற நாமும் கூட கொஞ்சம் திமிராகவே திகழ்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.