முந்தி இருப்பச் செயல்
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. உதயகுமாரன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2023
ISBN :9789355230829
Add to Cartஇன்றைய இளைஞர்கள் தம் திறமையை வெளிப்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் திறமைக்குத் தாய்நாடும் அயல்நாடுகளும் மதிப்புத் தருகின்றன. இந்த வாய்ப்புகளோடு இளந்தலைமுறை முடங்கிவிடுவதை இந்நூலாசிரியர் ஏற்கவில்லை. கல்வியின் மூலம் திறமையைப் பெற்றுக்கொண்டதோடு ஒருவர் திருப்திப்பட்டுவிடக் கூடாது; சமூகப் பொறுப்புணர்வும் அவர்களுக்கு அவசியம்.