
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...
Vetkaththai Kaettaal Enna Tharuvaai
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தபூ சங்கர்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :12
Published on :2011
ISBN :9788189796341
Out of StockAdd to Alert List
நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது." செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால் "தபூ காதலியை தாங்குகிறார் கவிதை வரிகள் கொண்டு அதை படிக்கும் நமக்குள்ளும் ஒட்டிக்கொள்ளுகிறது. காதல் காதலை எளிமையாகவும், சுவாரசியமாகவும் சொல்லி நம்மை உணரவைக்க தபூவால் முடிகிறது.
