தமிழ்த் திரையில் நாயக பிம்பம்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :க. நாகப்பன்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :சினிமா
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789391994488
Add to Cartவிகடன் மாணவப் பத்திரிகையாளராக இதழியல் உலகில் நுழைந்த க.நாகப்பன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். ‘இந்து தமிழ் திசை’யைத் தொடர்ந்து தற்போது ‘ஜீ தமிழ்’ செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். சினிமா காதலை மையமாகக் கொண்டு எழுதிய ‘மான்டேஜ் மனசு’ நூலை அடுத்து, இது இவரின் இரண்டாவது நூல்.
சமகாலத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களைப் பற்றிய இக்கட்டுரைகள், தமிழ் சினிமா ரசிகர்கள் அவசியம் வாசிக்க வேண்டியவை. நாம் புரிந்துகொள்ள வேண்டிய, நிறைய நுண்ணிய தகவல்களும் இக்கட்டுரைகளில் இருக்கின்றன.
ஸ்ரீகணேஷ்.