book

புதுமைப்பித்தன் - பன்னோக்குப் பார்வை

Puthumaipithan -Pannoku parvai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விஜய பாஸ்கரன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :145
பதிப்பு :1
Published on :2001
ISBN :9788188049066
Out of Stock
Add to Alert List

அநீதிகளைக் கண்டு வெளிப்படும் உள்ளக் கொதிப்பு, ஆவேசத் துடிப்பு, பிரமைகள் ஒழிந்த பார்வை - இவைதான் புதுமைப்பித்தன் என்கிறார் திரு. ஆர்.கே. கண்ணன். அவரைத் தவிர திரு. ஜெயகாந்தன் திரு. ரா.ஹரி, திரு. வையாபுரிப்பிள்ளை, திரு.தி.. சிவசங்கரன், திரு. வல்லிக்கண்ணன், திரு கைலாசபதி போன்ற இலக்கிய கர்த்தாக்கள் 'சரஸ்வதி'யில் எழுதிய கருத்துக்களைத் தொகுத்து புதுமைப்பித்தன் பன்னோக்குப் பார்வை என்ற தலைப்பில் நூல் வடிவம் பெறுகிறது.

இதில் எல்லாக் கட்டுரைகளும் முத்தாய்ப்பாக திரு. விஜயபாஸ்கரன் அவர்கள் புதுமைப்பித்தனை பார்க்கும் பார்வை மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது.