சச்சின் இதோ நூறாவது செஞ்சுரி
Sachin Etho Nooravathu Century
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வி. கிருஷ்ணசுவாமி
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :391
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788184027082
Add to Cartசச்சினின் ரசிகர்கள் "எப்போடா தலைவர் நூறாவது செஞ்சுரி அடிப்பார்?" என ஒரு வருடமாய் ஏங்கி தவிக்க, ஒரு வழியாக "கடமையை" முடித்து விட்டார் தல ! இந்த நேரத்தில் சச்சினுக்கும், மிக பொறுமையாய் இருந்த அவர் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு சச்சினின் சிறந்த ஆட்டங்களை திரும்பி பார்த்து மகிழ்வோம் !!சச்சின் இத்தகைய landmark-களை கடக்கும் முன் சற்று நேரம் எடுத்து கொள்கிறார் என்பது உண்மை தான். யோசித்து பாருங்கள். அடுத்தடுத்து மூன்று மேட்சில் 99 , 100 , 101 -வது செஞ்சுரிகள் அடித்து விட்டு போய் விட்டால், நமக்கு அதில் என்ன குஷி, excitement இருக்கும்? இப்படி காத்திருந்து அந்த landmark தாண்டும் போதே நாமும் முழுதாக மகிழ்கிறோம் ! ஆனாலும் கூட ஒரு வருஷம் என்பது ரொம்பவே டூ மச் தான். இந்த பதிவு ஒரு முறை மேற்கிந்திய தீவுகெதிரே சென்னையில் சச்சின் செஞ்சுரி அருகே இருக்கும் போது எழுதியது. தொந்நூறுகளில் அவுட் ஆனார் சச்சின். அவ்வப்போது Draft-ல் இருக்கும் இந்த பதிவு "காலா வாதியாகி விடுமோ" என நினைத்த வேளையில் இன்று ஒரு வழியாய் அடித்தார் அந்த நூறாவது செஞ்சுரி !