
இராவணன்
Eravanann
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.எம். கோவிந்தராஜன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Published on :2010
Out of StockAdd to Alert List
"இராமன் வெற்றி பெற, பகைவன் இராவணனே இராமேஸ்வரத்தில் புரோகிதராக இருந்து வேள்வியை நடத்திக் கொடுத்தான் என்று இந்நூல் கூறுகிறது.
வேள்வி வெற்றி பெற வேள்வியை நடத்துபவனுடன் அவனது மனைவியும் இருக்க வேண்டியது அவசியம். எனவே வேள்வி முடியும் வரை சீதையை அழைத்து வந்து வேள்வியை முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் சீதையை இராவணன் அழைத்துச் சென்றான் என்றும் இந்நூல் கூறுகிறது."
