
பாரதி கருவூலம்
Bharathi Karuvoolam (Letters)
₹213.75₹225 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதியார்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கடிதங்கள்
பக்கங்கள் :192
பதிப்பு :3
Published on :2010
ISBN :9788189945329
Out of StockAdd to Alert List
அச்சில் வெளிவந்த பாரதியின் இரண்டாம் படைப்பு 'ஹிந்து' நாளிதழில் டிசம்பர் 1904இல் பிரசுரமான கடிதயாகும். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இன்றுவரை தென்னகத்தின் தலையாய ஆங்கில நாளேடாக விளங்கிவரும் 'ஹிந்து' வில் பாரதி எழுதிய இருபது கடிதங்களும் குறிப்புகளும் அடங்கிய நூல் இது. இவற்றில் செம்பாதிக்கும் மேலானவை முதன்முறையாக நூல்வடிவம் பெறுகின்றன. அரைகுறையான நறுக்குகளாகவும் செப்பமற்ற பாடங்களோடும் நிலவிய பாரதி எழுத்துகள் சில இந்நூல்வழி முழுமையும் செப்பமும் துல்லியமான காலக்குறிப்பும் பெறுகின்றன.
