
முதல் 74 கவிதைகள்
Muthal 74 Kavithaikal
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். யுவன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788189359805
Add to Cartஅறிவார்த்தத்தின் பாதையில் தொடர்ந்து சென்று, மேற்செல்ல இடமின்றி முட்டி நிற்கும் கவிதைகள் உருவாக்கும் அனுபவமும் உணர்ச்சிபூர்வமானதுதான் - ஆனால் ஏற்கனவே அறியப்பட்ட அர்த்தத்தில் அல்ல. தர்க்கத்தின் பாதையில் வளர்ந்து சென்று தர்க்கமுறிவின் காரணமாக உருவாகும் கையறுநிலையைச் சந்திப்பதே என் பெரும்பாலான கவிதைகளின் முயற்சியாக இருந்திருக்கிறது என்று தோன்றுகிறது.
