book

ருத்ரவீணை (முதல் பாகம்)

Rudra Veenai - Part 1

₹299.25₹315 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :வரலாற்று நாவல்
பக்கங்கள் :432
பதிப்பு :5
Published on :2010
Out of Stock
Add to Alert List

'ருத்ர வீணை' என்னும் பெயரில் உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாவல் எனது வித்தியாசமான முயற்சிகளில் ஒன்றாகும். தமிழ் கூறும் நல்லுலகில் ஆயிரமாயிரம் படைப்புகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. சிறுகதை, நாவல், நாடகம், குறுநாவல் என்று அவைகளின் அடையாளங்களில் வேறுபாடுகள் இருந்தாலும் அவைகளின் நோக்கம் மக்கள் மனங்களில் இடம் பிடிப்பது என்கிற ஒன்றுதான்.