book

பாரதத்தருமபூபதி

₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.த. இராமசுபிரமணியம்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :296
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :தகவல்கள், பொக்கிஷம், சரித்திரம், அணுபவங்கள, தலைவர்கள்
Add to Cart

இந்தியாவின் முக்கியமான இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம். மனித குலத்துக்கு நியாயத்தையும் தர்மத்தையும் எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்திருக்கும் அற்புதமான இதிகாசம்! இனிய நடையில் எழுதப்பட்டு இருக்கும் இந்த நூல் படிக்கவும் பாதுகாக்கவும் வேண்டிய அரிய பொக்கிஷம்!  இந்த நூலில் நல்ல ஓழுக்க நெறிகளையும் உத்தமப் பண்புகளையும் இனிது போற்றப்படுவதைக் காணலாம். உத்தம மாந்தர்கள் நலம் பெறுதலையும் பிறர்க்குத் தீமை செய்பவர்கள் அழிதலையும் இந்த நூல் இனிது காட்டுகிறது.