புள்ளிகளும் கோடும்
Pullikalum Kodum
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெய்சக்தி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2009
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cartசொன்னாக் கேட்டாத்தானே நாலஞ்சு நாள் லீவு வரும்போது போகலாம்னு சொன்னேன்.இல்ல இப்பவே போகலாம்னு பிடிவாதம் பிடிச்சுப்போய் வந்தாச்சு. இப்பப்பாரு ரொம்ப டயர்டா இருக்கே.இனி இரண்டு நாள் படுத்துப்பே.நா வேறே நாளைக்குக் காலேஜூக்குப் போகணும். வாழ்க்கைப் படம் புரிந்தது.பன்னிரண்டு வருஷமாய்க் குழந்தையில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த எனக்குள் அன்பு உணர்வு பெருக்கெடுத்தது.மிக அற்புதமான மனம் படைத்த ஒரு நல்ல மனிதருக்குக் காலம் தப்பிப் பிறந்த குழந்தை. இந்த எல்லாப் புள்ளிகளும் மூன்று தனித்தனி புள்ளிகளாய் இல்லாமல் ஒரு கோடாய் இணைகிறாற் போன்று எனக்குள் ஒரு தோற்றம் தெரிந்தது.