book

தப்பித்தே தீருவேன்

Thapithey Theeruvean

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Out of Stock
Add to Alert List

தப்பித்தே தீருவேன் மண்ணில் மனிதர்கள் ஜீவா என் ஜீவா ' இந்த மூன்றும் சந்திக்கும் திரிவேணி சங்கமமே இந்த நூல். படைப்பாளி ந்திரா செளந்தர்ராஜன் ஒரு படைப்பாளியாக இல்லாமல் ஒரு போராளியாகவே மாறி  இருக்கிறார், அவரது எழுதுகோல் ஏ.கே.47 தான். அய்யமே இல்லை. ஏதோ ஒரு விடுதலைக்கு வித்திடுவதை உணர்ந்து கொள்ள முடிகிறது. பக்கங்கள் ஒவ்வொன்றிலும் சூரிய ஒளி.