book

லட்சியவாதி

Latchiyavaadhi

₹220.5₹245 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :456
பதிப்பு :10
Published on :2009
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Add to Cart

பிரபல நாவலாசிரியர் லக்ஷ்மி அவர்கள் எழுதிய சமூக நாவல் லட்சியவாதியை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நாவல் பல ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த விகடனில் தொடர்கதையாக வந்தது. ஏழு பதிப்புகள் வெளி வந்த இந்த நாவல் இன்றும் படித்து மிகழிவதற்கு ஏற்றதாக உள்ளது என்பதொன்றே லக்ஷ்மி 'அவர்களின் சிறப்பான எழுத்துக்குச் சான்று. லட்சியவாதியை' எட்டாவது பதிப்பாக வெளியிட அனுமதி அளித்த திரு.மகேஷ் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.