book

உயிரோடு விளையாடு

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

உயிரோடு விளையாடு அசுரா..!!
(Anti hero)
நாயகன் - பீமச் சக்கரவர்த்தி
நாயகி - முகிலாஷி

டைமன்ட் டீலரான நாயகனோ தன்னுடைய வஞ்சத்தை தீர்ப்பதற்காக நாயகியின் திருமணத்தை நிறுத்தி அவளைக் கவர்ந்து செல்கிறான்.

பல திருப்பங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு இடையே இருந்த வெறுப்பு விருப்பாக மாறியதா..?
நாயகனின் பழி வெறி தீர்ந்ததா..? என்பதே கதை.