book

அரச மரம்

Arasa Maram

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலகுமாரன்
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :200
பதிப்பு :2
Published on :2011
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cart

"என்னால் என் குழந்தைக்கு என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யறேன்'  அப்பா முதுகு வளைத்துக் கைகட்டிப் பேசினார்.  வந்தவர்கள் மௌனமாய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அப்பாவுக்கு அளவு தெரியும். எங்கே அதிகம் பேசலாம்.  பேசக்கூடாது என்று தெரியும்.  கம்பீரமும் பவ்யமும் எங்கெங்கு என்னென்ன விகிதத்தில் காட்ட வேண்டும் என்பது தெரியும்.