book

பாரதியாரின் பாஞ்சாலி சபதம்

Bharathiyarin Panjali Sabatham

₹72₹80 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மகாகவி பாரதியார்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :80
பதிப்பு :10
Published on :2005
குறிச்சொற்கள் :தலைவர்கள், சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cart

வெள்ளையர் ஆட்சியினை எதிர்த்து எழுதுகிறோம் என்று வெளியே தெரியாமல் இருப்பதற்காகவே பாரதியார் இந்தப் பாஞ்சாலி சபதத்தைப் பாடினார். இதனைப் படித்த வெவள்ளையர் இது ஒரு காவியம்  என்று ஏமாந்து விட்டுவிட்டனர். முழுக்க முழுக்க அவர்களை எதிர்த்து எழுதப் பெற்ற காவியம் இது. இலக்கியச் சுவையும் சந்த இன்பமும் கலந்து அமைந்த இந்தப் பாஞ்சாலி சபதம் எங்களது பதிப்பகத்தின் வாயிலாய் வருவது எங்களது பதிப்பகத்திற்குக் கிடைத்த பெருமை. அனைவரும் குறைந்த விலையில் வாங்கிச் சுவைத்துப் பயனடைதல் வேண்டும் என்னும் நோக்கோடு வெளியிட்டிருக்கும் இந்நூல் உங்கள் அனைவரது கரங்களிலும் தவழும்; தவழ வேண்டும்.