book

அப்பா அன்புள்ள அப்பா

Appa Anbulla Appa

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2009
Out of Stock
Add to Alert List

கர்நாடக மாநில நாட்டுப்பறுப் பாடல்கள் ஓர் அறிமுகம்

நாட்டுப்புறப் பாடல்களின் எளிமை, இனிமை பற்றியெல்லாம் நமக்கு வழக்கில்லை.  'கவிதையின் தாய்ய என்று அதை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதுடன் எனக்குச் சம்மதம்.  தமிழில்நாட்டுப்றுப் பாடர்களைப் பற்றிய விழுப்புணர்ச்சி சமீபத்தில் தோன்றியுள்ளது.  கி.வா.ஜ., செ.மு. அன்னகாமு, வானமாம்மலை இவர்களின் ஆரம்ப முயற்சிகளிலிருந்து துவங்கி தற்போது சுமார் பத்துப் பன்னிரண்டு உருப்படியான தொகுதிகளுக்கு வந்துள்ளோம்.