நிஜத்தைத் தேடி
Nijathai Thedi
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுஜாதா
பதிப்பகம் :விசா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Visa Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :112
பதிப்பு :4
Published on :2008
குறிச்சொற்கள் :சரித்திரம், நாவல், படைப்பு, கவிதை
Add to Cartஇத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகளை ஸ்ரீரங்கம் எஸ்.ரங்கராஜன், எஸ்.ரங்கராஜன், எஸ்.ஆர்.ராஜன் என்கிற பெயரில் சுஜாதா குழுதம், கணையாரிகளில் 60-70 களில் எழுதியிருந்த ஆரம்பகாலக்கதைகள். அடுத்து 70 - 80 களில் எழுதியவற்றின் பிரதிநிதிகளாகச் சில சிறுகதைகளும் அண்மையில் 84 -ல் கல்கியில் வெளிவந்த ஒரு குறுநாவலும் இதில் உள்ளன.