book

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1

Bhagawat Geethai I

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :210
பதிப்பு :11
Published on :2010
ISBN :9788184021127
குறிச்சொற்கள் :ஓஷோ கதைகள், தத்துவம், மெய்ஞானம்,
Out of Stock
Add to Alert List

இந்தநூல் அகமதாபாத்தில் நடைபெற்ற கீதா ஞானயக்ஞத்தில் கீதையின் முதல் இரண்டு அத்தியாயங்களின் விரிவுரையாகச் செய்யப்பட்ட பிரவசனங்களின் தொகுப்பாகும்.

ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை பகவான் ஸ்ரீரஜனீஷ், 29 நவம்பர் 1970 லிருந்து 20 ஆகஸ்ட் 1975 வரை 220 சொற்பொழிவுகளாக எடுத்துரைத்தார்கள்.  18 அத்தியாயங்களும் 12 பகுதிகளாகப் பிரிசுரிக்கபட்டுள்ளது.