book

ஒரு நதியின் கதை

Oru Nathiyin Kathai

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :4
Published on :2013
ISBN :9788184025675
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Add to Cart

உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகள் - எந்தக் காலத்திற்கும் பொருந்துகின்ற கட்டுரைகளாகத் தொகுத்து வழங்கியிருக்கிறார் .இந்த நூலில் சில அர்த்த புஷ்டியுள்ள விஷயங்கள் அடங்கியுள்ளன. அவற்றின் உள்ளே உள்ள நீரோட்டம் என்ன என்பது எனக்குத்தான் தெரியும்.