book

நிழலாட்டம் (ஸ்டார் பிரசுர கதைகள்)

Nilalattam (star piracura kataikaḷ)

₹144₹160 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. பிச்சமூர்த்தி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

நிழல்களிலிருந்து நிஜங்களை தரிசித்துக் கொள்கிற கலைஞன் ந.பிச்சமூர்த்தி. சத்தியத்திற்கும் சபலத்திற்கும் இடையில் நடக்கும் நிழலாட்டத்தில் உருவாகிறது இவரது புனைவு. உரையாடல்களாக சில கதைகள்; தர்க்கங்களாக சில கதைகள். அதீத கற்பனைகள் சில; அக்கிரகாரத்துச் சித்திரங்கள் சில. எல்லாவற்றிலும் ஒரு நிழலாட்டம்.