book

பனிக்கால ஊஞ்சல்

Panikaala Oonjal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலாப்ரியா
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789385104725
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2017
Out of Stock
Add to Alert List

குறுங்கவிதை வடிவத்தை வெகு நேர்த்தியாகக் கையான்வதன் சாட்சியங்கள் கலாப்ரியாவின் இக்கவிதைகள். ஒரு காட்சிப் படிமம் அல்லது ஒரு அணுபவத் தீற்றலை எந்த ஒரு கூடுதல் கனமகளும் அற்ற வகையில் பிரகாசமாக கவித்துவ தரிசனங்களாக உருவாக்குகிறார்.