book

ஆரிய வேதங்கள்

Aariya Vethangal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.சி. கந்தையா பிள்ளை
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :62
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

விதவைகளை மறுமணஞ் செய்தார்கள். விதவைகள் கணவனின் சகோதரனைச் சேருதல் குற்றமாகக் கருதப்படவில்லை. யுத்தத்தில் பெண்கள் வெற்றிப்பொருளாகக் கருதப்பட்டார்கள். பெண்களின் மனம் புலியின் மனத்துக்குச் சமமானது.
*

வேதகால ஆரியர் இறைச்சி வகைகளைத் தாராளமாகப் புசித்தார்கள். அவர்களின் உணவில் இறைச்சி வகையே முதன்மையாயிருந்த தென்பதைப் பற்றி ஒருவரும் ஆச்சரியமுற வேண்டியதில்லை. வெள்ளாடு, செம்மறியாடு, பசுக்கள், எருமைகள் யாகங்களிற் கொல்லப்பட்டன.
*

குதிரைகளும் யாகத்திற்குக் கொல்லப்பட்டன. அதன் இறைச்சியை வறுத்தும் அவித்தும் கடவுளுக்குப் படைத்தபின், அடியவர் அதனை உண்டு சோம இரசத்தையும் பருகினர்.