book

வாங்க நடக்கலாம் (நடைப் பயிற்சி மற்றும் 8 நடை)

Vaanga Nadakalaam(Nadai Payirchi Matrum 8 Nadai)

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :K.V.S. சுந்தரம்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

பேராசிரியர் K.V.S. சுந்தரம் இந்நாலாசிரியர் குறிச்சி வேலாயுதம் சண்முகசுந்தரம் என்கிற K.V.S சுந்தரம் ஒரு பொறியியல் பட்டதாரி. எந்திரவியலில் (மேல்நிலைப்பட்டம் பெற்றவர், திருநெல்வேலியில் பிறந்த இவர் திருச்சி BHEL நிறுவனத்தில் துணைப் பொது மேலாளராகப் (Dy.G.M) பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பின்பும் திருச்சி M.A.M பொறியியல் கல்லூரி, அங்காளம்மன் பொறியியல் கல்லூரி மற்றும் சார்நாதன் பொறியியல் கல்லூரியிலும் எந்திரவியல் பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார், அமெரிக்கா,ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளுக்குப் பயணம் ' மேற்கொண்டு, குறிப்பாக Magneto Hydro Dynamics (MHD) துறையில் ஆய்வுக் கட்டுரைகளை, பல பொறியியல் 'மாநாடுகளில் கலந்துகொண்டு சமர்ப்பித்து இந்தியாவிற்கு 'பெருமை சேர்த்தவர். ரஷ்ய மொழியில் பட்டம் பெற்றவர், அக்குபஞ்சர் மருத்துவத்தில் பட்டம் பெற்றதுடன். 'ஹோமியோபதி பயோகெமிகல் மருத்துவ முறையையும் பயின்றவர், மாற்றுமுறை மருத்துவ அகாடமியினரால் மருத்துவ (சேவகர் என்ற பட்டத்தைப் பெற்றவர்.