book

மனச்சோர்வு நீக்கும் நடைப்பயிற்சி

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெங்கட்ராவ் பாலு
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2014
ISBN :9789386209306
Add to Cart

பெருமை வாய்ந்த நடைப்பயிற்சி பற்றிய பல்வேறு விஷயங்களை, நடைப்பயிற்சி என்றால் என்ன, அதை மேற்கொள்வதற்கான நேரம் எது, அதற்கான முன்னேற்பாடுகள், நடைப்பயிற்சி நமக்குத் தருகின்ற நன்மைகள், குணப்படுத்துகிற நோய்கள் போன்ற பல விஷயங்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன. ஆரோக்கிய வாழ்வு வாழ விரும்புகிறவர்களுக்கு இது பயனுள்ள நூலாக அமையும்.